India

Uganda

United Kingdom

Malaysia

1. வந்துட்டான்யா...வந்துட்டான்யா...

ஞாயிறு, ஜனவரி 08, 2006

அன்புள்ள தமிழ் பெருங்குடி மக்களே...

வந்து விட்டான் உங்கள் நண்பன் இராம்,

எப்படியோ கஷ்டப்பட்டு தமிழ்-ல டைப் செஞ்சாலும், உங்கள கொடுமை படுத்துறதுன்னு முடிவு பண்ணிட்டேன். டைப் பண்ணுறதுக்கு கொஞ்சம் நேரம் ஆனாலும் பரவயில்லைனு தமிழ் தொண்டு புரிய வந்திருக்கிற என்ன நீங்க வரவேற்று வாழ்த்துவீங்கன்னு தெரியும்.

வாழ்க வளமுடன்,
இராம்

8 கருத்துகள்:

-L-L-D-a-s-u சொன்னது…

welcome Ranms .

10:12 AM
தருமி சொன்னது…

இருக்கிறது உகாண்டா. பிறந்தது..வளர்ந்தது...?

வருகைக்கு வாழ்த்துக்கள். இதுவரை உங்களைக் கண்டுக்காததுக்கு வருத்தம்தான். better late than never. WELCOME

6:23 PM
Costal Demon சொன்னது…

நன்றி தாஸ் சார்..

6:04 AM
Costal Demon சொன்னது…

தருமி சார்,

வணக்கம். இங்கே இருக்கிறதே கடந்த 1 வருடமாகத்தான். கோவில்பட்டிதான் என் ஊர். படித்தது திருச்செங்கோடு, வேலை பார்த்தது ஈரோடு, சேலம், கோயமுத்தூர்.

வாழ்த்துக்கும், வருகைக்கும் நன்றி..
இராம்ஸ்

6:08 AM
குலவுசனப்பிரியன் சொன்னது…

ராம்ஸ்,
எங்க மாப்பிள்ளை உகான்டால பிரபல இந்திய அரிசி நிறுவனத்தில வேளாண் பொறியாளரா வேலை செய்றார். உங்கப்பேர் அவர்பேர்ல பாதி. உங்களுக்குப் பளக்கமா? அங்க எந்த ஊருன்னு விசாரிச்சு, அடுத்த முறை பின்னூட்டத்துல சொல்றேன். அரைகுறையா எழுதியிருக்கறதுக்கு மன்னிக்கணும். இப்ப ஊருக்குப் போற அவசரம். நாளைக்கு விமானம் ஏறணும். இன்னும் பெட்டிக்கூட எடுத்து வைக்கலை.

மீண்டும் வருவேன்.

10:01 AM
Costal Demon சொன்னது…

வாங்க சார்,

இன்னும் கொஞ்சம் விளக்கமா சொன்னா ஒருவேளை தெரியலாம். நான் இருக்கிற ஊர் பேரு பாலே..

வருகைக்கு நன்றிங்க‌

2:17 AM
மனதின் ஓசை சொன்னது…

வாருங்கள்.. வந்து நல்ல படைப்புகளை தாருங்கள்.

3:33 AM
Costal Demon சொன்னது…

ந‌ன்றிங்க...

5:26 AM