அது ஒரு கவர்மெண்ட் ஆஸ்பத்திரிங்க. காலங்காத்தால லேபுக்கு முன்னாடி நீளமான கியூங்க..வழக்கம் போல நம்ம லேப் அட்டண்டர் லேட்டா வந்தாருங்க. மொத ஆள கூப்பிட்டாரு, பேப்பர வாங்கிப் படிச்சாரு..பிளட் டெஸ்ட்..கைய நீட்ட சொன்னாரு, ஒரு பட்டைய கட்டினாரு..பளார், பளார்னு ரெண்டு அடி அடிச்சாரு..(நரம்ப கண்டு பிடிக்கிறாராமாம்..) ஊசியக் குத்தி இரத்தத்தை எடுத்தாரு..இதப் பார்த்துக்கிட்டு இருந்த நம்ம ரெண்டாவது ஆளு, ஒரு நிமிசம் யோசிச்சான், அப்புறமா அங்கேருந்து தல தெறிக்க ஓடிட்டான்..ஏன் தெரியுமா..?
நம்மாளு வந்தது யூரின் டெஸ்ட்டுக்குங்க..
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
6 கருத்துகள்:
Nalla joke.. Yaaraiyaavathu paarthaa marakkaamal sollanum..
5:37 AMendrendrum Anbudan
Seemachu
Remba Thanksnga....
6:08 AMraamu..naanthan kasiyilirunthu raasa..unnoda ninaivugalai padikka padikka enakkul antha palaya kallori ninaivukal etti paarkuthupa..thodarnthu eluthuma..eluthikittae iru...naanum namathu nanbargal padichikittae irukkom..
4:40 PMராம்ஸ்,
2:18 AMநீங்க ஏன் உகாண்டா பத்தி எழுத கூடாது.
செந்தில்ராஜா, எப்படிடா இருக்க?? காலேஜ் ஞாபகம் வருதா?? போன் பண்ணுடா..
3:35 AMஎழுதனும் சந்தோஷ் சார், ஏற்கெனவே எழுதுனத தொழில் நுட்பக் கோளாறு காரணமா தூக்க வேண்டியதய்டிச்சு..கண்டிப்பா எழுதறேன்.. நன்றி
3:38 AMகருத்துரையிடுக