எனக்கு நிறைய நாட்களாகவே ஒரு விசயம் புரியவில்லை. ஏன் எல்லா கடவுள்களுமே, அல்லது இறை தூதர்களுமே ஒரே ஒரு கண்டத்திலேயே (ஆசியா)அவதரித்துள்ளனர்?? யேசு, முகமது நபிகள், புத்தர், மகாவீரர் மற்றும் நமது மக்கள்தொகைக்கு இணையான எண்ணிக்கையிலிருக்கும் இந்து கடவுள்கள் எல்லோருமே ஆசியாவிலேயே அவதரிக்க என்ன காரணம் இருந்திருக்கக் கூடும்?? ஒருவேளை கடவுள்கள் எல்லோருமே ஆசியர்களின் கற்பனைத் திறனுக்கும், மார்க்கெட்டிங் திறமைக்குமான எடுத்துக் காட்டுகளா?? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
அன்புடன்,
இராம்
அன்புடன்,
இராம்
2 கருத்துகள்:
அட இங்க பாருப்பா...நம்ம ஆளு ஒருத்தரு...ராம்ஸ்..என் மதத்தைப்பற்றிய கேள்விகளில் மிக மிக முக்கியமான கேள்வியை அப்படியே எப்படி கேட்டீங்க..இங்க வாங்களேன்- 9-வது பாயிண்ட பிடிச்சிட்டீங்களே. இது கட்டுரைத் தொகுப்பின் இறுதியான 7வது கட்டுரை.
6:16 PMஉண்மையிலேயே ரொம்ப ஆச்சரியமா இருக்கு. ஏன்னா மதங்களின் நம்பிக்கைகள் மேல் அடிக்கப்படும் the last nail in the coffin அப்டிங்கிறது மாதிரி எனக்கு ஒரு நினப்பு...
ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது...ஆனால்..உங்கள் எழுத்து தேர்ந்த ரகம்... ஒத்த கருத்துடைய உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி..
6:18 AMஇராம்ஸ்
கருத்துரையிடுக