India

Uganda

United Kingdom

Malaysia

30. இங்கிலாந்து கொண்டாட்டங்களும் ஒரு அப்பாவித் தமிழனும்...

புதன், டிசம்பர் 26, 2007

இந்தியாவில் ஏகப்பட்ட முறையும், ஆப்பிரிக்க நாடுகளில் சில முறையும் கிருஸ்த்துமஸ் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. இம்முறை இங்கிலாந்தில்... இருந்தாலும் வெள்ளைக்காரங்க கொஞ்சம் ஓவராத்தான் கொண்டாடுறாய்ங்க... கிருஸ்துமஸுக்கான தொடக்கநிலை முன்னேற்பாடுகள் செப்டம்பர்/அக்டோபர் மாதத்திலேயே தொடங்கி விட்டன. இதில் முதலிடம் வகிப்பது கிருஸ்துமஸ் டின்னருக்கான உணவகத்தைத் தேர்ந்தெடுப்பது. ஒரு நான்கைந்து உணவகங்களிலிருந்து மெனு வாங்கி இரண்டு வாரங்களாக‌...