India

Uganda

United Kingdom

Malaysia

32. சாப்பாட்டு ராமன்...(மான்செஸ்டர் கதைகள் - 2)

ஞாயிறு, செப்டம்பர் 21, 2008

"சாப்பிடத் தெரியாம சாப்பிடுறடா நீ" என்றார் எனது அம்மா. வெகு நாட்களுக்குப் பின் கிடைத்ததே என்று அந்த இரவு நேரத்திலும் பத்து பூரிகள் சாப்பிட்டு விட்டு இரவு வெகு நேரம் வரை தூங்கமுடியாமல் அடுத்த நாள் காலையில் நெஞ்சுக் கரிக்கிறது என்று சொன்னதற்குத்தான் இப்படிச்சொன்னார் . இப்படி அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு அவதிப்படுவது எப்போதிருந்து தொடங்கியது என்றுநினைவில்லை. அனேகமாக கல்லூரியில் படிக்கும் போதுதான் தொடங்கியிருக்கும் என்று நினைக்கிறேன் +2 வரையில்...