India

Uganda

United Kingdom

Malaysia

33. அயன் - Special Preview Show in Manchester

ஞாயிறு, ஏப்ரல் 05, 2009

முன்னறிவிப்பு : இது அயன் படத்தைப் பற்றிய விமர்சனமல்ல...இங்கே இங்கிலாந்தில் திரைப்பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் சமாச்சாரம் ஒன்று உள்ளது. Cineworld, AMC, Odeon எனப் பல தொடர்திரையரங்குகளும், சில பல சிறிய மற்றும் நடுத்தர வகைத் திரையரங்குகள் இருந்தாலும், படம் பார்க்கக் கட்டணம் என்பது எல்லா இடங்களிலும் சராசரியாக 6 பவுண்டுகள் வரை வருகிறது. மாணவர்களுக்குச் சில கட்டணக்கழிவுகள் உள்ளன. திங்கள் முதல் வியாழன் வரை பகல் நேரப் படங்களுக்கு 4.50 பவுண்டுகள்...