என் மனைவி ஒரு கணிப்பொறியியலாளர். சில சமயங்களில் கம்பெனிக்காகக் கொஞ்சம் அதிகப் படியாகவே வைலை செய்வாள். கேட்டால் இதையெல்லாம் வேறு யாரும் செய்ய மாட்டார்களென்றும் அவள் மட்டுமே செய்ய முடியுமென்றும் சொல்லுவாள். அப்போதெல்லாம் நான் அவளிடம் சொல்லுவேன், "நீ இந்த வேலைகளைச் செய்யாவிட்டாலும் கம்பெனியின் உலகம் ஒன்றும் நின்று போய்விடாது, இந்த வேலைகளைச் செய்யும் ஆட்கள் திடீரென்று முளைத்து வருவார்கள், கம்பெனி எப்போதும் போல் லாபம் ஈட்டும்" என்று. என் மனைவி...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)