"ஹலோ குமார்?"
"ஹலோ?"
"ஹலோ குமார்... நான் ராம்குமார் பேசறேன்."
"ஹலோ... யார் பேசுறது."
"நான் ராம்குமார் பேசறேன்."
"கொஞ்சம் சத்தமா பேசுங்க... சரியா கேக்க மாட்டேங்கு... யார்னு சொன்னீங்க?"
"சார்... நான் குமாரோட ஃபிரண்டு பேசறேன். குமார் இருக்காருங்களா?"
"ஒங்க பேரு என்னா சொன்னீங்க?"
"ராம்குமார் சார். நான் குமாரோட ஃபிரண்டு. அவர் இருக்காருங்களா?"
"இங்க சரியா கேக்க மாட்டேங்கு... எங்கேருந்து பேசறீங்க?"
"நான் யூ.கே லேருந்து பேசறேன் சார்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)