இந்த வருடத்தின் முதல் பதிவு இது. மலேசியாவிலிருந்தும் முதல் பதிவு. கடைசியாக 2012 மே மாதத்தில் பதிவிட்டது. இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தேன். மகள் பிறந்திருக்கிறாள். மலேசிய உயர் கல்வி அமைச்சிடமிருந்து ஆய்வு நிதி பெற்றிருக்கிறேன். ஒரு பட்ட மேற்படிப்பு மாணவியை supervise செய்கிறேன். மகள் பிறந்த ராசி என்று எண்ணி சந்தோசப் படுகிறேன். பாமரத்தனமாக இருக்கிறது என்கிறீர்களா? இருந்துவிட்டுப் போகட்டும். பரவாயில்லை.
மலேசியா...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)