பாதுகாப்பு என்ற விசயத்தைப் பற்றிப் பேசும் போது எனக்கு உகாண்டாவில் நடைபெற்ற சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. இவை வழிப்பறி போன்ற சிறு திருட்டுகள் கிடையாது. குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் என நம்பும்படியான திருட்டுகள். உகாண்டாவின் பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்களிப்பு மிக அதிகம். இடி அமீன் காலத்தில் இந்தியர்கள் விரட்டி அடிக்கப்பட்டதும் அதன்பின் உகாண்டாவின் பொருளாதாரம் மிகவும் சரிந்து கவலைக்கிடமானதும்...
47. மலேசியா பாதுகாப்பான நாடா?
வியாழன், பிப்ரவரி 05, 2015
மலேசியாவிற்கு வரப்போகின்றோம் என்று முடிவானவுடனே மலேசிய நிலவரங்களை அறியும் பொருட்டு நண்பர்கள் பலருடனும் பேசினேன். அனேகமாக எல்லோருமே முதன்மையாகக் குறிப்பிட்டது திருட்டு பயம் பற்றியது. நகைகளை அணிய முடியாது, கைபேசி, காமெரா உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை யாரும் பார்க்கும்படி பொது இடங்களில் உபயோகிக்க முடியாது என்றெல்லாம் கூறினர். இவையெல்லாம் பொது இடங்களில் உபயோகிக்காமல் வேறெங்கு உபயோகிப்பதாம்?
எப்படியோ வந்து சேர்ந்தாகி விட்டது. பல்கலைக்கு...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)