என்னுடைய சம்பளம் வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே போகிறது. காரணம் மலேசியன் ரிங்கெட்டின் மதிப்பு குறைந்து கொண்டே செல்வதுதான். அது ரிங்கெட்டின் குற்றமல்ல. என்னுடைய ராசி அப்படிப்பட்டது. 2005-ல் உகாண்டா சென்றேன். அங்கே எனக்கு அமெரிக்கன் டாலரில் சம்பளம். ஊருக்குப் பணமே அனுப்பாமல் டாலராகவே எல்லா சேமிப்பையும் வைத்திருந்தேன். 2007-ல் உகாண்டாவை விட்டுக் கிளம்பும் முன் டாலர் மதிப்பு சடாரெனக் குறைந்து (37 அல்லது 38 ரூபாய் என்று நினைக்கின்றேன்)...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)