India

Uganda

United Kingdom

Malaysia

52. அடிலெய்ட் - முதல் வேலை

செவ்வாய், ஆகஸ்ட் 07, 2018

ஒரு பெரிய சதுரம், அதற்குள் மூன்று சிறிய சதுரங்கள் மற்றும் ஒரு செவ்வகம். அந்த செவ்வகத்தைச் சுற்றி மற்றொரு பெரிய சதுரம். ஆஸ்திரேலியாவின் சிறந்த ஓவியக் கல்லூரிகளில் ஒன்றில் என்னுடைய முகம் இப்படித்தான் வரையப்பட்டது. அதிமுக்கியமாக, பார்க்கப் பல கோணங்களில் இயந்திர மனிதனின் முகம் போலக் காட்சியளித்த அந்தப் படங்கள், சில கோணங்களில் என்னைப் போலவும் இருந்தன‌.  ஒரு விரிவுரையாளர் மற்றும் எட்டு மாணவர்கள் என்னைச் சுற்றி நின்றிருந்தனர். மாணவர்களில்...