India

Uganda

United Kingdom

Malaysia

51. உகாண்டாத் திருடர்கள்... (2)

சனி, ஜூலை 28, 2018

உகாண்டாத் திருடர்கள்... (1) உகாண்டாவில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த மருந்துக்கடையில் வருடத்திற்கு ஒருமுறை (சில சமயங்களில் இருமுறை) stock taking என்றொரு வைபவம் நடைபெறும். கடையில் இருக்கும் பொருட்கள் லெட்ஜர் காட்டும் பொருட்களின் எண்ணிக்கையோடு ஒத்துப் போகிறதா என்று பார்ப்பார்கள். வழக்கமாக கம்பாலாவிலிருந்து ஒரு கணக்காயர் வருவார். சில சமயங்களில் கடை மேலாள‌ரிட‌மே அந்தப் பொறுப்பை விட்டு விடுவார்கள். அன்று கடை விடுமுறை. நானும் மற்ற...

50. அடிலெய்ட் - முதல் பார்வை

புதன், ஜூலை 25, 2018

அடிலெய்டைத் தொலைந்து போக வசதியில்லாத நகரம் என்பார்கள். மற்ற ஆஸ்திரேலிய மாநிலத் தலைந‌கரங்களை ஒப்பிடும் போது அடிலெய்ட் சிறிய நகரம், மற்றும் திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரம். எனவே தொலைந்து போவது கடினம். பெரும்பாலான ஆஸ்திரேலிய மாநிலத் தலைநகரங்களைப் போலல்லாமல் அடிலெய்ட் பிரித்தானிய குற்றவாளிகளின் குடியேற்றத்திற்காக நிர்மாணிக்கப் படவில்லை, மாறாக, Free settlers எனப்படும்...