India

Uganda

United Kingdom

Malaysia

6. ஒருவேளை தொழில்நுட்பக் கோளாறோ..?

சனி, ஜனவரி 14, 2006

அய்யா, நம்ம நியோ கவுண்ட்டர் யார் யாரோ அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலிலேருந்தெல்லாம் படிக்கிறாங்கன்னு காட்டுதய்யா..நிஜமாகவே யாரும் பார்க்குறீங்களா, இல்ல ஏதாவது பிரம்மையா..இல்ல ஏதாவது தொழில்நுட்பக் கோளாறா..? அய்யா, யாராவது பின்னூடத்துல போடுங்கையா..தனியா இருக்க பயமா இருக்குய்யா..

ஏன்னே தெரியல..நம்மள எந்த திரட்டியும் ஏத்துக்க மாட்டேங்குறாங்கைய்யா. ..டெக்னிக்கலா ஏதோ கேக்குறாங்கன்னு தெரியுது, ஆனா என்ன கேக்குறாங்கன்னுதான் தெரியல..சரி விடுங்க..என் கொடுமைலேருந்து நிறைய பேரை காப்பத்தலாம்னு முடிவு பண்ணியிருப்பாங்க போலிருக்கு..

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

5. வணக்கம் சொல்றாங்க...

இந்த பதிவை மட்டும் தூக்கிடுங்க.. அந்த பதிவுல தேவையில்லாத எழுத்துக்களெல்லாம் சேர்ந்து ஏதோ டெக்னிகல் பிரச்சனையை உண்டு பண்னுது போல இருக்குது.

1:37 AM
Costal Demon சொன்னது…

ரொம்ப நன்றிங்க... மீண்டும் முயற்சி பண்றேன்.

6:06 AM
பெயரில்லா சொன்னது…

அண்ணாச்சி இன்னமும் பிரச்சனை இருக்குதுங்க.

2. தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாராட்டு

3. பொழுது எப்படி போகுதுன்னா...

4. ஒரு ஜோக்..

இந்த பதிவுகள்லயும் பிரச்சனை இருக்குது. ஒண்ணு செய்ங்க... இந்த பதிவுகளை தூக்கிட்டு, மறுபடி திரும்ப தட்டச்சு பண்ணி புதுசா போட்டுறுங்க. அப்புறம் எல்லாம் சரியாயிடும்.

எப்படி கண்டுபிடிக்கறதுண்னு கேட்டீங்கண்ணா...

Firefox அப்படின்னு ஒரு உலாவி இருக்கு அதில போயி.. http://www.ramrulz.blogspot.com/atom.xml
அப்படிங்கற பக்கத்தை தட்டி எல்லா பதிவுகளும் சரியா தெரியுதாண்ணு பாருங்க.அந்த உலாவி இல்லையின்னா பரவாயில்லை. நீங்க மேல சொன்ன மாதிரி பதிவுகளை எடுத்துட்டு, புதுசா டைப்பண்ணி போட்டுட்டீங்கண்ணா சரியாடும்ணு தோணுது...

9:48 AM
Costal Demon சொன்னது…

உபயோகமான தகவல் கொடுத்திருக்கீங்க. ரொம்ப நன்றி நண்பரே..

4:40 AM
Costal Demon சொன்னது…

ரொம்ப நன்றி அண்ணாச்சி..ஒரு வழியா திரட்டில சேர்த்துக்கிட்டாங்க.

3:30 AM
பெயரில்லா சொன்னது…

Anna,

Meyyalume unga pathivai naan bericcavilirundhu .. chee chee, americavilurundhu padikkirenugo. Ippkooda innum oru punniyavan, ingirundhu padikkiradha kaattudhungov!.......

6:25 AM